Wednesday Series Breakdown

Wednesday Series Breakdown – Tamil | Hollywood City

 

 

 

Movie Name : Wednesday

IMDB Ratting: 8.2/10

Production : Box Office

Genres : Comedy, Crime, Fantasy, Mystery

Release date: November 23, 2022

Country of Origin : United States

Language : English

Top Cast : Jenna Ortega, Hunter Doohan, Emma Myers

 

 

 

 

 

Wednesday என்பது ஒரு பெண்ணின் பெயராகும் இவர் தான் இந்த படத்தின் கதாநாயகி

 

 

ஏதேனும் சாதிக்க வேண்டும் என்றும் மற்றவர்களை காட்டிலும் தான் தனி திறமை வாய்ந்த பெண் என்றும் தன்னை நினைத்துக் கொள்வார்

 

சாதாரண ஒரு பெண்ணை போல் இல்லாமல் வித்தியாசமான முறையில் நடந்து கொள்வதால் அவளை அந்த உலகத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட ஒரு பள்ளியில் படிக்க வைக்கிறார்கள்

 

அங்கே சென்றவுடன் கற்பனைக்கும் எட்டாத அனேக வித்தியாசமான நிகழ்வுகள் நடக்கிறது அதை அனைத்தையும் வித்தியாசமான முறையில் கையாளுகிறார் படத்தின் கதாநாயகி

 

 

 

படத்தின் கதாநாயகனை விட கதாநாயகி தான் அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது

 

சிறுவர்கள் மற்றும் பொழுதுபோக்குக்காக பார்க்கின்ற அனைவரும் இந்த படத்தை விரும்பி பார்க்கலாம் எனில் நாம் விரும்பும் அனைத்தும் இதில் இருக்கிறது

 

 

முக்கியமாக படத்தின் துவக்கத்தில் சாதாரண படம் பார்ப்பது போல் இல்லாமல் ஏதோ ஒரு வித்தியாசமான பேய் படம் பார்ப்பது போல் இருக்கும்

 

 

ஆனால் அனைவரையும் பயன்படுத்துவது போல் எதுவும் இல்லாமல் அனைவரும் வித்தியாசமாக உணரும் வகையில் ஒரு வித்தியாசமான மான்ஸ்டர் மற்றும் சக்திகள் கொண்ட ஒரு ஸ்கூல் அதில் படிக்கின்ற அனைத்து மாணவர்களுக்கும் வித்தியாசமான சூப்பர் புகார் என அனைத்தும் வித்தியாசமாக காணப்படும்

 

 

மற்றும் கதாநாயகி ஒரு இடத்தில் போடும் நடனம் அனைவரையும் வியக்க வைக்கிறது

 

 

இறுதியில் தனக்கு வரக்கூடிய கனவு தான் உண்மை என நம்பும் கதாநாயகி அது உண்மையிலேயே உண்மையாக இருப்பதால் இறுதியாக யார் அந்த மான்ஸ்டர் அவரால் என்னென்ன மனிதர்கள் என்ன துன்பங்களை அனுபவித்தார்கள் என்பதையும் கச்சிதமாக கண்டுபிடிக்கிறார் கதாநாயகி

 

 

கதையின் துவக்கத்திலிருந்து யாரிடத்திலும் சிரித்துப் பேசாமல் அன்பாகவும் பேசாமல் கோபமான முறையில் நடந்து கொள்ளும் கதாநாயகி படத்தின் இறுதியில் தன்னுடைய உயிர் நண்பனாக இருக்கக்கூடிய இன்னொரு வருடத்திலும் நன்றாக பேச ஆரம்பிக்கிறாள்

 

 

ஒருமுறை பார்க்க ஆரம்பிக்கும் பொழுது படத்தின் கதை என்னவென்று அறியாமை இருப்பதால் படம் வித்தியாசமான முறையில் நகர்ந்து கொண்டே இருக்கிறது அதனால் துவக்கத்தில் ஆரம்பித்து நாம் முடிக்கும் வரை பார்த்து முடித்துவிட்டு தான் செல்ல வேண்டும் என்று ஆர்வத்தை தூண்டும் வகையில் அனைத்து காட்சிகளும் தத்ரூபமாக எடுக்கப்பட்டிருக்கிறது

 

 

மற்றும் இதை பாக்ஸ் ஆபிஸ் என்று அழைக்கக்கூடிய நிறுவனம் முழு உதவிகளையும் செய்திருப்பதால் நெட்ப்ளிக்ஸ் இனையதளத்தில் வெளியிடப்பட்டு அனைவரும் இதை பார்த்து மகிழ்கிறார்கள்.

 

 

 

 

படத்தின் கதை சிறிது நேரத்தில் வித்தியாசமான முறையில் சென்று கொண்டிருக்கும்

 

 

ஏனென்றால் கதாநாயகியின் அம்மா அப்பா இரண்டு பேரும் சிறு வயதில் இந்த பள்ளிக்கூடத்தில் தான் படித்திருக்கிறார்கள்

 

 

அதனால் அவர்கள் இரண்டு வாரம் கழித்து பார்க்க வரும் பொழுது அங்கே ஒரு சிறிய சர்ச்சை நிகழ்கிறது அந்த இடத்தில் படத்தின் கதை சற்று வித்தியாசமாக சென்று கொண்டிருக்கும்

 

 

ஆனால் அந்த நேரத்திலும் கதாநாயகியை முழுமையாக மையப்படுத்தி தான் அனைத்தும் நடந்து கொண்டிருக்கும்

 

 

இந்த முழு படத்திலும் எந்த ஒரு நிகழ்வு நிகழ்ந்தாலும் கதாநாயகி மையப்படுத்தியே அனைத்தும் நகர்ந்து கொண்டிருப்பதால் படத்தில் எந்த இடத்திலும் சோர்வு இல்லாமல் விறுவிறுப்பாக செல்கிறது

 

 

கதாநாயகிக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது

 

 

அதோடு மட்டுமல்லாமல் கதாநாயகியின் நண்பனாக வரக்கூடிய இன்னொரு பெண்ணுக்கும் அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது

 

 

துவக்கத்தில் அதை காண்பிக்க விட்டாலும் படத்தின் இறுதிப் பகுதியில் மிகப்பெரிய மான்ஸராக இருக்கக்கூடிய அந்த வில்லனை எதிர்த்து போராடக் கூடிய சக்தி அந்த கதாநாயகியின் நண்பருக்கு தான் இருக்கிறது

 

 

ஏனென்றால் அவளுக்கு இருக்கக்கூடிய சூப்பர் பவர் மூலமாக தான் ஒரு போனாயாக மாறி அந்த மிகப்பெரிய மான்ஸ்டர் அழிக்க முயற்சி செய்யும் பொழுது அந்த காட்சிகள் அனைத்தும் அற்புதமாக இருக்கிறது

 

 

கதாநாயகி நண்பன் அந்த மான்சரை அளிக்க முயற்சி செய்து கொண்டிருக்கும் பொழுது கதாநாயகி இவர்களுக்கெல்லாம் மிகப்பெரிய வில்லனாக இருக்கக்கூடிய பழைய காலத்து வில்லனை அளிப்பதற்காக செல்கிறார் எவ்வாறு அனைத்து இடத்திலும் இரண்டு பேருக்கும் அதிகமான முக்கியத்துவம் கொடுத்து படத்தின் கதையை வேக வேகமாக நகர்த்திக் கொண்டே இருக்கிறார்கள்

 

குறிப்பாக கதாநாயகியின் நண்பனாக ஒரு கை இருக்கிறது

 

இந்த கையைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் இது முழுவதுமாக எந்த விதமான எடிட்டிங் இல்லாமல் உண்மையான ஒரு மனிதர் தன்னுடைய கையை மட்டும் உபயோகப்படுத்தி இந்த கை மனிதராக நடித்திருக்கிறார்

 

அவருடைய கையில் படங்கள் வரையப்பட்டும் கையுடைய முழு பகுதியில் நீல கலர் உடைய அணிந்து அவற்றை எடுத்து விட்டு தன்னுடைய கை மட்டும் தெரியும் அளவிற்கு அருமையான நடிப்பாக எடுக்கப்பட்டிருக்கிறது

 

இந்த கை உருவான விதமானது எந்த விதமான எடிட்டிங் இல்லாமல் உண்மையான மனிதரை வைத்து எடுக்கப்பட்டதால் இதனுடைய முழு திறமைகளும் இந்த படத்திற்கு மிகப்பெரிய திறமை வாய்ந்த படமாக இருப்பதற்கு எடுத்துக் காட்டப்படுகிறது

 

இவ்வாறு கதை செல்வதால் அனைத்து மக்களும் பார்ப்பதற்கு அருமையானதாகவும் அனைவரின் மனதில் நிற்கும் விதத்தில் கதை இருக்கிறது.

 

 

 

 

முதல் பாகம் சிறப்பான வெற்றியடைந்ததால் அதைத் தொடர்ந்து இப்பொழுது இரண்டாவது பாகமும் வர இருக்கிறது என்பதை முன்பாகவே அறிவித்து விட்டது நெட்பிளிக்ஸ் நிறுவனம்

 

 

ஏனென்றால் இதனுடைய பழைய கதை ஆனது Wednesday Adam’s Family என்ற தலைப்பில் ஏற்கனவே இரண்டு கதைகள் வெளியிடப்பட்டுள்ளது

 

 

அதைத்தொடர்ந்து இப்பொழுது வெளியிடப்பட்டுள்ளது இப்போது உள்ள காலகட்டத்திற்கு ஏற்றார் போல் சிறப்பான கதை மற்றும் அனைத்து படப்பிடிப்புகளும் சிறப்பாக எடுக்கப்பட்டிருப்பதால் மக்கள் மனதில் அனைவருக்கும் சென்றடைகிறது

 

 

இதைத் தொடர்ந்து இரண்டாவது பாகத்திற்கான அனைத்தையும் நெட் பிலிக்ஸ் நிறுவனம் தன்னுடைய youtube பக்கத்தில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது

 

 

 

Movie Link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *