லீவுக்கு வீட்டுக்கு வந்த ஹீரோவின் சேட்டைகள் | Movie Review In Tamil | Mr. Murungakkai

 

 

 

 

கதாநாயகன் படித்துவிட்டு வெளியூரில் இருந்து வீட்டிற்கு முதல் முறையாக வருகிறான் அந்த வீட்டில் எக்கச்சக்கமான வேலைக்காரிகள் இருக்கிறார்கள்

அடுத்த நாள் கதாநாயகன் தன்னுடைய தங்கையின் கூடை சேர்ந்து விளையாட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது அவ்வாறு விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது அங்கே ஒரு வித்தியாசமான நிகழ்வை பார்க்கிறான்

இதை பார்த்து கதாநாயகன் எப்படி ஆவது நாமும் இதே முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று அதிகமாக முயற்சி எடுத்து எப்படியாவது வெற்றி அடைய வேண்டும் என்று நினைக்கிறான் அதனால் கடைசியில் அவன் மாட்டிக் கொள்கிறான்

தன்னுடைய தந்தை நீ ஏன் இவ்வாறு செய்தாய் என்று சொல்லி அவனுக்கு தண்டனை கொடுக்கும் விதமாக கம்பை எடுத்து அவனை அடி அடி என்று அழைக்கிறார்கள்

கதாநாயகனம் எப்படி ஆவது அடிவாங்கியாலும் பரவாயில்லை நீ முயற்சி மட்டும் விட்டுவிடக்கூடாது என்று சொல்லி திரும்பவும் முயற்சி செய்கிறான் ஆனால் முயற்சி எப்போதும் வீணாகாது என்பது போல் இறுதி வரை முயற்சி செய்யலாம்

இறுதியாக கதாநாயகனின் முயற்சி விநியோகம் என்பது தெரிவது போல் இரண்டாம் உலகப் போர் வந்து விடுகிறது அந்த சமயத்தில் அந்த வீட்டில் இருக்கும் அனைத்து ஆண்களும் போருக்கு கண்டிப்பாக செல்லவேண்டும் என்று கட்டாயம் வந்து விட்டது

இதனால் அந்த வீட்டில் இருக்கும் அனைத்து ஆண்களும் இரண்டாம் உலகப்போருக்கு சண்டை செய்வதற்காக சென்று விடுகிறார்கள்

இந்த சமயத்தை பயன்படுத்திக் கொண்ட கதாநாயகன் எப்படியாவது முயற்சியை கைவிட்டு விடக்கூடாது என்று சொல்லி முயற்சி செய்கிறான் அதில் வெற்றியும் அடைகிறான் அதன் பிறகு கதாநாயகன் அந்த வீட்டில் மிகவும் ஜாலியாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வருகிறான் கடைசியில் இரண்டாம் உலகப்போர் முடிந்து அனைத்து ஆண்களும் வீட்டிற்கு வருகிறார்கள்

உடனடியாக கதாநாயகன் மீண்டும் மேல் பரப்பை தொடங்க வேண்டும் என்பதற்காக அந்த வீட்டை விட்டு படிப்பதற்காக சென்று விடுகிறான்

இந்தப் படத்தில் கதாநாயகன் லீவுக்காக வீட்டுக்கு வருகிறான் வீட்டில் என்னென்ன ஸ்டேட்டஸ் செய்கிறான் அவன் என்னத்தை எல்லாம் நடக்கிறானா என்பதை எல்லாம் இந்த படத்தில் தெள்ளத்தெளிவாக காட்டி இருக்கிறார்கள்.

 

 

 

Movie Link

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *